கோவைசெழியனாரின் 7-ஆம் ஆண்டு நினைவு தின
வீரவணக்கம் நிகழ்ச்சியின் அழைப்பிதழ்
மாவீரன் தீரன்சின்னமலையின் வரலாற்று தொலைக்காட்சிதொடர்
தொடக்கவிழா அழைப்பிதழ்
ஆண்டுதோரும் நடைபெறும் தீரன்சின்னமலையின் பட்டாலி போர்ப்பாசறை விழாவின் சிறப்பு மலர்களின் முகப்பு
தீரன்சின்னமலைக்கு ஓடாநிலையில் மணிமண்டபம் அமைக்க
உத்தரவிட்ட தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும்-அமைச்சர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் துண்டறிக்கை
கொங்குதமிழர்பேரவையின் சார்பில் நடைபெற்ற தீரன்சின்னமலையின் போர்ப்பாசறை விழாவின் அழைப்பிதழ்.
2009-ஆடி-18 தீரன்சின்னமலையின் நினைவுதினத்தில் மாவீரன் பிறந்த மேலப்பாளையத்தில் எமது பேரவையின் சார்பில் வீரவணக்கம் சமர்பிக்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் புகைப்படம்
2003ல் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற உண்ணவிரதப்போராட்டத்தின் அழைப்பிதழ்
கள்ளுக்கான தடையை நீக்கக்கோரி நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தின் அழைப்பிதழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக