வியாழன், 22 மார்ச், 2018


கையூட்டும், ஊழலும் தலைவிரித்து ஆடக்கூடிய இந்த தேசத்தில் "கும்பகோணம்,குரங்கினி" போன்ற உயிரிழப்புகள் தொடரத்தான் போகின்றன... நடு வனத்திற்குள் குடில் அமைத்து கும்மாளமிடுவது எந்த விதிமுறைகளின் அடிப்படையில் ...? பணம்கொடுத்தால் எதைவேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் ... அப்படித்தான் நாம் இந்த தேசத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ..
நம்முடைய பாதுகாப்பை நாமே சரிசெய்துகொள்ளவேண்டும்...
இயற்கையை அழிக்கும்போது, பதிலுக்கு அது நம்மை அழிக்கிறது.
இயற்க்கையை
பாதுகாக்கும்போது  பதிலுக்கு அது நம்மை பாதுகாக்கிறது ...
 இவன்:-  .           
டி.கே.தீரன்சாமி  .  
தேசிய அமைப்பாளர்& புலனாய்வு ஊடகவியலாளர்  . கொங்கு தமிழர் கட்சி  .