12/05/2014 தினத்தந்தியின் 17-வது திருப்பூர் பதிப்பு வீறுகொண்டு, வெற்றிநடைபோட
கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி வாழ்த்துரை ;-
தமிழர்களின் அறிவிப்பசியை போக்கும் வகையிலும்,படிக்கத் தெரியாத
குக்கிராமத்து மக்களை படிக்கவைக்கும் பாடசாலையாக சி.பா.ஆதித்தனார்
அவர்களால் தொடங்கப்பட்டு,அவர்தம் அருள்செல்வர் சிவந்தி ஆதித்தனாரல்
வளர்தெடுக்கப்பட்டது.
இன்று சென்னை,மதுரை,திருச்சி,கோவை,நெல்லை, வேலூர்,கடலூர்,சேலம்,பெங்களூர்,பாண்டிச்சேரி,ஈரோடு,நாகர்கோவில்,தஞ்சை,திண்டுக்கல்,மும்பை,உள்ளிட்ட நகரங்களில் பதியப்பட்டு 17-லட்சங்களுக்கு மேல் பிரதிகளை
எடுத்துச்செல்லும்ஒப்பற்ற தினத்தந்தியின் நீண்ட பயணத்தில் எமது
கொங்குதமிழகத்தின் திருப்பூர் பதிப்பு தினத்தந்தியின் 16-வது பதிப்பாக
வெளிவருவதை அறிந்து எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை
தொழிற்சங்கப்பேரவை மகிழ்சியுடன் எமது வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறது.
இவன்:-
தெ.கு.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக