வியாழன், 30 ஜூன், 2011

கொங்குதமிழர்கட்சியின் மாநிலத்தலைவர் தீரன்சாமி தலைமையில் கோபி சட்டமன்றத்தொகுதியில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையனை ஆதரித்து பிரச்சாரம்.

கோபிதொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையனை ஆதரித்து கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமையில்பிரச்சாரம் மேற்கொண்டபோது எடுத்த காட்சி.உடன் கட்சியின் பொதுச்செயலாளர் சேலம்.வழக்கறிஞர் ஆர்.ராஜேந்திரன்,கோபி அ.தி.மு.க ஒன்றியச்செயலாளர் மனோகரன்,நடிகர் எம்.ஜி.ஆர்.சிவா.

கருத்துகள் இல்லை: